"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி

"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி
x
"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீரமைக்கப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னரே அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்