"கோயில் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் மீட்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆய்வு செய்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் வாதம் என்று குற்றம் சாட்டிய அவர், குறைகள் இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டும் என்றும், அரசு குறைகளைக் களையத் தயார் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்