"கொங்கு நாடு என்பது கற்பனைவாதம்" - கே.எஸ். அழகிரி
தமிழகத்தில் கொங்கு நாடு கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தமிழகத்தை பிரிப்பது இயலாத காரியம் என்றும், பிரிவினையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.

Next Story