"தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
"தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் ஆலை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதை தற்போது பார்ப்போம்.
Next Story