நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக வழக்கு... மணிகண்டனை தேடும் 2 தனிப்படை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்கும் பணியில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
x
நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக வழக்கு... மணிகண்டனை தேடும் 2 தனிப்படை 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்கும் பணியில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஒரு தனிப்படை மதுரை விரைந்துள்ள நிலையில், மற்றொரு தனிப்படை சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் திரட்டி வருகிறது. நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. முன்ஜாமீன் கிடைக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் தலைமறைவாக உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்