"முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும்" - அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

காஞ்சிபரம் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு காய்கறிகளை வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும் - அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
x
"முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும்" - அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை  

காஞ்சிபரம் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு காய்கறிகளை வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச காய்கறிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வியாபாரிகளையும் முன் களப்பணியாளர்கள் அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். முதல்வர் வியாபாரிகளை அழைத்து ஆலோசனை செய்வார் என்றும், நினைக்கிறோம், தடையின்றி பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்