ரூ.594 கோடியில் உருவான தடுப்பூசி மையம்... செயல்படாமல் கிடக்கும் அவலம் - திடீர் ஆய்வு - செயல்படுமா? என எதிர்பார்ப்பு

செங்கல்பட்டில் 594 கோடி ரூபாய் செலவில் தடுப்பூசி நிறுவனத்தை கொரோனா கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
ரூ.594 கோடியில் உருவான தடுப்பூசி மையம்... செயல்படாமல் கிடக்கும் அவலம் - திடீர் ஆய்வு - செயல்படுமா? என எதிர்பார்ப்பு
x
ரூ.594 கோடியில் உருவான தடுப்பூசி மையம்... செயல்படாமல் கிடக்கும் அவலம் - திடீர் ஆய்வு - செயல்படுமா? என எதிர்பார்ப்பு 

செங்கல்பட்டில் 594 கோடி ரூபாய் செலவில் தடுப்பூசி நிறுவனத்தை கொரோனா கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.சென்னையை அடுத்த செங்கல்பட்டில் 2012 ஆம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டது. ஆனால் அது செயல்படாமல் இருந்ததால் கொரோனா கண்காணிப்பு அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தனர்.  இந்த தடுப்பூசி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதே இந்த ஆய்வின் நோக்கம் என கூறப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. ஆனால்  ஒரு தடுப்பூசி கூட தயாரிக்கப்பட வில்லை.  கடந்த ஒரு ஆண்டாக  சானிடைசர் மட்டும் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

Next Story

மேலும் செய்திகள்