"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.
அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம் - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி
x
சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கட்சி, கணிசமான வாக்குகளைப் பெற்று, தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்