"தேசிய ஜவுளி நிறுவனத்தை தொடங்கி வையுங்கள்" - மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் கடிதம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
தேசிய ஜவுளி நிறுவனத்தை தொடங்கி வையுங்கள் - மத்திய அமைச்சருக்கு வானதி சீனிவாசன் கடிதம்
x
கொரோனா பரவல் காரணமாக, ஒரு வருடமாக தமிழகத்தில் இயங்காமல் இருக்கும் 7 தேசிய ஜவுளி நிறுவனத்தை மீண்டும் தொடங்கி வைக்குமாறு, அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். மூன்றாயிரம் குடும்பங்கள் இந்த தொழிற்சாலையின் வேலையை நம்பி இருப்பதாகவும், அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்