"கொரோனா காலத்தில் மக்களைப் பற்றிய கவலை இல்லை" - முதல்வர் பழனிசாமி மீது கனிமொழி குற்றச்சாட்டு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பதவியில் நீடிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் மக்கள்விரோத சட்டங்களை ஆதரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களைப் பற்றிய கவலை இல்லை - முதல்வர் பழனிசாமி மீது கனிமொழி குற்றச்சாட்டு
x
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பதவியில் நீடிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் மக்கள்விரோத சட்டங்களை ஆதரித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கொரோனா காலத்தில் மக்களைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், தமிழக அரசு ஆட்சி நடத்துவதாகவும் அவர் விமர்சனம் செய்தார். மேலும், இந்த ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லையெனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்