"சமூகநீதி மீது கை வைத்தால் தமிழகத்தில் காலூன்ற முடியாது" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு
சமூகநீதியை முன்னெடுப்பதால், திமுக வெற்றி பெறக்கூடாது என பாஜகவினர் ஒற்றைக் காலில் நிற்பதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சமூகநீதியை முன்னெடுப்பதால், திமுக வெற்றி பெறக்கூடாது என பாஜகவினர் ஒற்றைக் காலில் நிற்பதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில், பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், சமூகநீதி மீது கை வைப்பவர்கள், தமிழகத்தில் காலூன்ற முடியாது என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சமூகநீதியைக் காப்பாற்ற, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story