2ஜி வழக்கில் சிபிஐ உரிய அறிக்கை தாக்கல் செய்யவில்லை - ஆகவேதான் ஆ.ராசா வெளியே வந்தார் : முதல்வர் விமர்சனம்

2ஜி வழக்கில் மத்திய அமைச்சராக இருந்தபோதே ஆ.ராசா சிறை சென்றவர் என்றும், அந்த வழக்கில் சிபிஐ முறையாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

x

"ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்"

ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும் என்றும், அதன்பின்னர் தான் கருத்துக்கூற முடியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்