108 அவசர கால ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார், முதலமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 108 அவசர கால ஊர்தியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 108 அவசர கால ஊர்தியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 108 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சரோஜா, தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story