பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும், நிரந்தர தொழிலாளர்கள், போனஸ் மற்றும் கருணைத்தொகையாக 8 ஆயிரத்து 400 ரூபாய் பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Next Story