சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி நிறுவனம் - திருப்பூரில் ரூ.18 கோடியில் டாலர் நிறுவனம் சார்பில் அமைப்பு
உள்ளாடை உற்பத்தி துறையில் புகழ்பெற்ற டாலர் நிறுவனம், சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் இறங்கியுள்ளது.
உள்ளாடை உற்பத்தி துறையில் புகழ்பெற்ற டாலர் நிறுவனம், சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் இறங்கியுள்ளது. பசுமை திட்டத்தை முன்னிறுத்தி செயல்படும் இந்நிறுவனம் சார்பில் திருப்பூரில் 18 கோடி ரூபாய் செலவில் நான்கு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை டாலர் நிறுவன தலைவர் வினோத் குமார் குப்தா தொடங்கி வைத்தார். அப்போது அந்நிறுவன நிர்வாகிகள் பினாய்குமார் குப்தா, பஜ்ரங்குமார் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story