திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் - வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துமாறு கடிதம்
திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்க உள்ளனர்.
Next Story