உ.பி. சம்பவத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் நடக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story