ஆபத்தான இடத்தில் குளித்த இளைஞர்கள் - கண்டிக்காத ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் ஆபத்தமான முறையில் குளித்த இளைஞர்களை கண்டிக்காததாக கூறி, 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் ஆபத்தமான முறையில் குளித்த இளைஞர்களை கண்டிக்காததாக கூறி, 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இது சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் குளித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்களை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story