பாம்பை பிடித்து சமைத்து உண்ட மர்ம நபர்கள் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்கமாபுரியபட்டணம் வடபத்ர காளியம்மன் கோயில் உள்ளது.
பாம்பை பிடித்து சமைத்து உண்ட மர்ம நபர்கள் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ
x
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தங்கமாபுரியபட்டணம் வடபத்ர காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பின் பகுதியில் சுற்றி தெரிந்த பாம்பு ஒன்றை பிடித்து, தோல் உரித்து, அதை வெட்டி சிலர் சமைத்து உண்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்