பூலித்தேவன் பிறந்தநாள் விழா: ஆட்சியர் மரியாதை - சர்ச்சை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவனின் 305வது பிறந்தநாள் விழாவில் அவருடைய சிலைக்கு வாரிசுதாரர்கள் மாலை அணிவித்து கொண்டாடினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவனின் 305வது பிறந்தநாள் விழாவில் அவருடைய சிலைக்கு வாரிசுதாரர்கள் மாலை அணிவித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு சென்றார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு காரணமாக, தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,
ஆட்சியர் மரியாதை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story