கடப்பாரை மூலம் கோவில் பூட்டை உடைக்க முயற்சி - கிராம மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
கடப்பாரை மூலம் கோவில் பூட்டை உடைக்க முயற்சி - கிராம மக்கள் அதிர்ச்சி
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பச்சை பாலி விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் கோவில் உண்டியல் மற்றும் பாதுகாப்பு அறையை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் நடமாடியதால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுவிட்டனர். கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்