ஊரடங்கு உத்தரவை மீறி மீன்கள் விற்பனை - ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள் பறிமுதல்
ஊரடங்கு உத்தரவைமீறி நாகையில், புத்தூர் ரவுண்டானா அருகே மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஊரடங்கு உத்தரவைமீறி நாகையில், புத்தூர் ரவுண்டானா அருகே மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு மீன் விற்பனை செய்த 10க்கும் மேற்பட்ட வியாபாரிகளை எச்சரித்தனர்,. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,.
Next Story