பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
x
பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நாடு முழுவதும் மகாராஷ்டிரம், டெல்லி, மேற்கு வங்கம் ,ஒடிசாவை சேர்ந்த 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,மாணவர்களின் நலம் சார்ந்த முடிவுகளை யுஜிசி தான் எடுக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம் உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்