கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டி - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ
சுதந்திர தினத்தின் போது, தேசிய கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுதந்திர தினத்தின் போது, தேசிய கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய மூதாட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தம்மால் முடியாத போதும் அந்த மூதாட்டி தேசிய கொடி கம்பத்தை தொட்டு வணங்கிய காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைப்பதாக, சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story