பழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்

மதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பழநியில் விற்பனையான மதுரை மாநகராட்சி மருந்து பெட்டகம்
x
மதுரை மாநகராட்சி சார்பில் சலுகை விலையில் 100 ரூபாய்க்கு மருந்து பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த பெட்டகம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது,. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில்  இந்த மருந்து பெட்டகத்தை 200 ரூபாய்க்கு  விற்பனை செய்த 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்,. 


Next Story

மேலும் செய்திகள்