"பெட்ரோல், டீசல் வருவாயை மாநில அரசுகளுக்கு கொடுக்கலாம்" - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் வரி மூலம் வரும் பணத்தை, கொரோனா தடுப்பு செலவுகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து கொடுக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் வரி மூலம் வரும் பணத்தை, கொரோனா தடுப்பு செலவுகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து கொடுக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக, தமிழக அரசு மத்திய அரசிடம் மூவாயிரம் கோடி கேட்டிருப்பதாக பதிவிட்டுள்ள அவர், இதற்கு முன்பு பலமுறை கேட்டும், மத்திய அரசு பணம் தரவில்லையே என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசிடம் வருவாயும் இல்லை, இருக்கும் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்ற திட்டமும் இல்லை என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்
Next Story