கோவையில் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
x
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 20 ஆக உயர்ந்துள்ளது. 

சேலத்தில் கொரோனா உயிரிழப்பு 26ஆக உயர்வு - 2 நாளில் 5 பேர் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாளில் மட்டும், சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது



Next Story

மேலும் செய்திகள்