"பெண் கணக்காளரை தொடர்பு கொள்ள வேண்டாம்" - விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் அறிவிப்பு

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக இருந்த ரம்யா என்ற பெண் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது.
பெண் கணக்காளரை தொடர்பு கொள்ள வேண்டாம் - விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் அறிவிப்பு
x
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக இருந்த ரம்யா என்ற பெண் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. வங்கி கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி 45 லட்ச ரூபாய் வரை அவர் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் நிறுவனத்தில் ரம்யா பணியாற்றவில்லை என்பதால் அவரை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்