சட்ட விரோதமாக மணல் அள்ள தடை கோரிய வழக்கு - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் சட்ட விரோதமாக கிருதுமால் நதியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் சட்ட விரோதமாக கிருதுமால் நதியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கனிமாவள துறை துணை இயக்குநர், திருச்சுழி தாசில்தார் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூலை 23 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
Next Story