ஓமந்தூரர் மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம்
சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர். ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீனாகப் பணியாற்றி வந்த இவர், கொரோனா காரணமாக விடுப்பில் சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story