"கொரோனா சிகிச்சைக்காக 2 புதிய மருந்துகள்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
இந்தியாவிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சமூக தொற்று கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுவதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சமூக தொற்று கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,கொரோனா சிகிச்சைக்காக இரண்டு புதிய மருந்துகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உரிய விதிமுறைகளின் படி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அதனை வழங்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Next Story