ஆன்லைனில் வெளிவரும் திரைப்படங்கள் : சினிமா தொழிலுக்கு ஆபத்தானது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு 22 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன தானியங்கி ஆர்என்ஏ பிரித்தெடுப்பான் கருவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்
Next Story