மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள் - அள்ளிச்சென்ற பொதுமக்கள்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அணையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவிரி கிராஸ் முதல் செக்கானூர் கதவை மின் நிலையம் வரையிலுள்ள பகுதிகளில் மீன்கள் திடீரென மயங்கிய நிலையில் கரை ஒதுங்கின. அவற்றை அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
Next Story