இட ஒதுக்கீடு குறித்த ஜே.பி.நட்டாவின் கருத்து - தி.க.தலைவர் வீரமணி வரவேற்பு
இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தை வரவேற்பதாக திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடுக்கு பா.ஜ.க. எதிரானது அல்ல என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தை வரவேற்பதாக திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதுபோல், அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இந்திய அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையின் கீழ் கொண்டுவர மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
Next Story