குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 350 தமிழர்கள் - முதல்வர் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 350 தமிழர்கள், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 350 தமிழர்கள் - முதல்வர் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
x
குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் 350 தமிழர்கள், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 350 தமிழர்களை , அழைத்துவர சம்பந்தப்பட்ட நிறுவனமே தயாராக உள்ள நிலையில், அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருப்பது தவறானது என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்