சாலையோரம் கிடந்த சரித்திர நடுகல் - போர் வீரன், தேவ கன்னியர் சிற்ப வேலைபாடுகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூரில், 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கிடைத்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாலையோரம் கிடந்த சரித்திர நடுகல் - போர் வீரன், தேவ கன்னியர் சிற்ப வேலைபாடுகள்
x
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூரில், 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கிடைத்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 6 அடி உயரம், 4 அடி அகலம், ஒரு டன் எடையுடன் உள்ள அந்த பிரம்மாண்ட கல், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் வந்து ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் முடியரசு, 500 ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் காலத்து நடுகல்லாக இருக்கலாம் என்றார். முதல் நிலையில், போர்க்கள காட்சியும், அவன் இறந்ததால், வீரனின் இரு மனைவியரும் சிதையில் விழுந்து உயிர் துறந்ததாக கூறினார். தேவ கன்னியர் வரை உள்ள அந்த நடுகல், சேவூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்