பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை 12ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை வருகிற 12ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை 12ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை
x
பத்தாம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை வருகிற 12ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், ஒப்படைக்கப்பட்ட வருகை பதிவேடுகள், முத்திரை இடப்பட்ட உறையில் தனி அலமாரியில் அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்