"உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை

சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதித்த‌து போல், உடற்பயிற்சி கூடங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக‌ அரசை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுகொண்டுள்ளார்.
உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை
x
சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதித்த‌து போல், உடற்பயிற்சி கூடங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக‌ அரசை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுகொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தொழில்நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது போல், உடற்பயிற்சி கூடங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்