"தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி செய்ய வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள்

பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி செய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள்
x
பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வேண்டுகோள்  விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்கள், மேலை நாடுகளில் அறிவித்திருப்பது போல, அனைத்து 10 ஆம் வகுப்பு  மாணவ - மாணவியர்களையும் தேர்வின்றி தேர்ச்சி செய்து 11-ஆம் வகுப்பு செல்வதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்