10ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால்டிக்கெட் - சிறப்பு பேருந்து வசதி
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேருந்துகள் இன்று முதல் 13ஆம் தேதி வரை இயக்கப்படும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story