அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு - முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் இன்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு - முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
x
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் இன்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளார். இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படலாம் என்ற பரிந்துரையை நீதிபதி கலையரசன் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்