தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்தி - மத்திய மருத்துவ கண்காணிப்புகுழு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்தி அளிப்பதாக மத்திய மருத்துவ கண்காணிப்புகுழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்தி அளிப்பதாக மத்திய மருத்துவ கண்காணிப்புகுழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் 372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மருத்துவ கண்காணிப்புக்குழு உறுப்பினரான ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்
Next Story