கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்
கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் என்ன என்பது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்
Next Story