கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய துணை முதல்வர்...
தேனி மாவட்டம், போடி தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
தேனி மாவட்டம், போடி தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். நிவாரண பொருட்களை பெற்ற பயனாளிகள், மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர். மேலும் போடி அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்துகளை பாதுகாப்புடன் வைக்க 2 ஃப்ரிட்ஜ்களையும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
Next Story