அடுத்த கோயம்பேடாக மாற தயராகும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை - நோய்குறித்த அச்சமின்றி கூடும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கொரோனோ குறித்த அச்சமின்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால் அந்த சந்தை அடுத்த கோயம்பேடாக மாற வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கொரோனோ குறித்த அச்சமின்றி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால் அந்த சந்தை அடுத்த கோயம்பேடாக மாற வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story