அரசிடம் உதவி வேண்டும் நாட்டுப்புற கலைஞர்கள் - மேளதாள நாதஸ்வரங்கள் முழங்கி கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர், இடையன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர், இடையன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் கோயில் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாள நாதஸ்வரங்கள் முழங்கி அரசுக்கு தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
Next Story