கடற்கரையில் கம்பீர டேனிஷ் கோட்டை - பழமையை பறைசாற்றும் கட்டடம்

ஊரடங்கு உத்தரவால், கோடைகாலத்தில் களைகட்டி காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை, டேனிஷ் கோட்டை வெறிச்சோடி காணப்படுகிறது.
கடற்கரையில் கம்பீர டேனிஷ் கோட்டை - பழமையை பறைசாற்றும் கட்டடம்
x
* அமைதியான மற்றும் அழகான சூழலில் அமைந்துள்ள இந்த தரங்கம்பாடி கடற்கரை... மனதிற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது.  

* இன்னமும் டேனிஷ் கட்டுமானங்கள் சிதையாமல் 400 ஆண்டுகள் பழமையான கோட்டை கடற்கரையில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 

* வரலாற்று புகழ்பெற்ற இந்த தரங்கம்பாடி கடற்கரையில், எப்போதுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், தரங்கம்பாடி சுற்றுலா தலம் வெறிச்சோடி கிடக்கிறது. 

* அதனால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள  சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வரலாற்றில் பன்னாட்டு கடல் வணிகத்திற்கு பெயர் பெற்றிருந்த தரங்கம்பாடியில், தற்போது சிறு வியாபாரிகள் வருவாயின்றி தவிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்