500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார்.
500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
500 ரூபாய்க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தொகுப்பை யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்றும் குடும்ப அட்டை தேவையில்லை என்றும் கூறினார். மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வாங்கி பொதுமக்கள் 105 ரூபாய் மிச்சம் செய்யலாம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்