தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - திமுக முன்னாள் அமைச்சர் வழங்கினார்
சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்கினார்.
சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்கினார். மொத்தம் 87 பணியாளர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.
Next Story