முறையாக ஆவின் பால் வினியோகம் இல்லை என புகார் - கூடுதலாக 4 விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை

கொடைக்கானல் நகர் பகுதியில் ஆவின் பால் முறையாக பால் வினியோகம் செய்யப்படுவதில்லை என புகார் எழுந்ததை அடுத்து வருவாய்துறை அதிகாரிகள், ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முறையாக ஆவின் பால் வினியோகம் இல்லை என புகார் - கூடுதலாக 4 விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை
x
கொடைக்கானல் நகர் பகுதியில் ஆவின் பால் முறையாக பால் வினியோகம் செய்யப்படுவதில்லை என புகார் எழுந்ததை அடுத்து வருவாய்துறை அதிகாரிகள், ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முறையாக பால் வினியோகம் செய்யப்படுவதில்லை என தெரியவந்ததை அடுத்து, ஆவின் பொதுமேலாளர் ராமநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர். கொடைக்கானல் நகரில் கூடுதலாக 4 இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்